ஆதியாகமம் 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பின்பு, கடவுள் இரண்டு மிகப் பெரிய ஒளிச்சுடர்களைத் தெரியும்படி செய்தார். பகலில் பிரகாசமாய் ஒளிவீச* ஓர் ஒளிச்சுடரையும்+ இரவில் இதமாய் ஒளிவீச ஓர் ஒளிச்சுடரையும், அதோடு நட்சத்திரங்களையும் தெரிய வைத்தார்.+
16 பின்பு, கடவுள் இரண்டு மிகப் பெரிய ஒளிச்சுடர்களைத் தெரியும்படி செய்தார். பகலில் பிரகாசமாய் ஒளிவீச* ஓர் ஒளிச்சுடரையும்+ இரவில் இதமாய் ஒளிவீச ஓர் ஒளிச்சுடரையும், அதோடு நட்சத்திரங்களையும் தெரிய வைத்தார்.+