ஆதியாகமம் 26:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் பயிர் செய்யத் தொடங்கினார். யெகோவா அவரை ஆசீர்வதித்ததால்+ அந்த வருஷத்தில் விதைத்ததைவிட 100 மடங்கு அதிகமாக அறுவடை செய்தார்.
12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் பயிர் செய்யத் தொடங்கினார். யெகோவா அவரை ஆசீர்வதித்ததால்+ அந்த வருஷத்தில் விதைத்ததைவிட 100 மடங்கு அதிகமாக அறுவடை செய்தார்.