எரேமியா 2:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ‘நீ என்னதான் நன்றாகத் தேய்த்துக் குளித்தால்கூட* உன் அழுக்கு போகாது.உன் அக்கிரமங்கள்தான் என் கண்ணுக்குக் கறையாகத் தெரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். மல்கியா 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “ஆனால், அவர் வரப்போகிற நாளை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்? அவருக்குமுன் யாரால் நிற்க முடியும்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும், சலவைக்காரரின் சலவைக்கட்டி போலவும் இருப்பாரே.+
22 ‘நீ என்னதான் நன்றாகத் தேய்த்துக் குளித்தால்கூட* உன் அழுக்கு போகாது.உன் அக்கிரமங்கள்தான் என் கண்ணுக்குக் கறையாகத் தெரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
2 “ஆனால், அவர் வரப்போகிற நாளை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்? அவருக்குமுன் யாரால் நிற்க முடியும்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும், சலவைக்காரரின் சலவைக்கட்டி போலவும் இருப்பாரே.+