யோபு 3:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நான் பிறக்கும்போதே ஏன் சாகாமல் போனேன்? தாயின் வயிற்றிலிருந்து வரும்போதே ஏன் அழியாமல் போனேன்?+ எரேமியா 20:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 நான் இப்படிப் படாதபாடுபட்டும் கேவலப்பட்டும் சாவதற்காகவாஇந்த உலகத்தில் பிறந்தேன்?+