-
யோபு 1:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அவருடைய மகன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் தங்களுடைய வீட்டில் விருந்து வைப்பார்கள். அப்போது, தங்களுடன் சேர்ந்து சாப்பிடவும் குடிக்கவும் தங்களுடைய மூன்று சகோதரிகளையும் கூப்பிடுவார்கள்.
-