யோபு 9:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவரைப் போல் ஞானமும் மகா வல்லமையும் உள்ளவர் யாராவது உண்டா?+ அவருடன் மோதி யாரால் தப்பிக்க முடியும்?+ தானியேல் 2:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய பெயர் என்றென்றும் புகழப்படட்டும்,ஞானமும் வல்லமையும் உள்ளவர் அவர்தான்.+
20 இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய பெயர் என்றென்றும் புகழப்படட்டும்,ஞானமும் வல்லமையும் உள்ளவர் அவர்தான்.+