உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 29:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால், இந்த ஜனங்கள் அதிர்ச்சியடையும் விதத்தில் மறுபடியும் வினோதமான காரியங்களைச் செய்வேன்;+

      அது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கும்.

      ஞானிகளின் ஞானம் அழிந்துபோகும்.

      விவேகிகளின் விவேகம்* மறைந்துபோகும்.”+

  • ஏசாயா 44:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 வெட்டியாகப் பேசுபவர்கள்* சொல்லும் அடையாளங்களை நான் பலிக்காமல் போகச் செய்கிறேன்.

      குறிசொல்கிறவர்களை முட்டாள்கள் போல ஆக்குகிறேன்.+

      ஞானிகளைக் குழம்பிப்போக வைக்கிறேன்.

      அவர்களுடைய அறிவை முட்டாள்தனமாக ஆக்குகிறேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்