உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 23:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 கடவுள் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் நன்றாக இருக்குமே!+

      அங்கேயே நான் போய்விடுவேனே!+

       4 என் வழக்கை அவரிடம் கொண்டுபோவேன்.

      என் பக்கம் இருக்கிற நியாயத்தையெல்லாம் சொல்வேன்.

  • யோபு 31:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 நான் சொல்வதை யாராவது கேட்கக் கூடாதா?+

      வேண்டுமென்றால், எழுதி கையெழுத்துகூட போட்டுத் தருகிறேன்.

      சர்வவல்லமையுள்ளவர் எனக்குப் பதில் சொல்லட்டும்.+

      என்னைக் குற்றம்சாட்டுபவர், நான் என்ன குற்றம் செய்தேன் என்று பத்திரத்தில் எழுதித் தரட்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்