யோபு 9:34, 35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 அவர் என்னைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.என்னைப் பயமுறுத்தாமல் இருக்க வேண்டும்.+35 அப்போதுதான், நான் பயமில்லாமல் அவரிடம் பேசுவேன்.பயந்து பேசுவது என் சுபாவமே இல்லை” என்று சொன்னார். யோபு 33:6, 7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உண்மைக் கடவுளுக்கு முன்னால் நீங்களும் நானும் ஒன்றுதான்.என்னையும் மண்ணிலிருந்துதான் அவர் படைத்தார்.+ 7 அதனால், என்னைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம்.நான் சொல்வதைக் கேட்டு ஆடிப்போக வேண்டாம்.
34 அவர் என்னைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.என்னைப் பயமுறுத்தாமல் இருக்க வேண்டும்.+35 அப்போதுதான், நான் பயமில்லாமல் அவரிடம் பேசுவேன்.பயந்து பேசுவது என் சுபாவமே இல்லை” என்று சொன்னார்.
6 உண்மைக் கடவுளுக்கு முன்னால் நீங்களும் நானும் ஒன்றுதான்.என்னையும் மண்ணிலிருந்துதான் அவர் படைத்தார்.+ 7 அதனால், என்னைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம்.நான் சொல்வதைக் கேட்டு ஆடிப்போக வேண்டாம்.