-
யோபு 2:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அப்போது யெகோவா, “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா? பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன்.*+ அவன் எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்காக நீ என்னைத் தூண்டிவிடப் பார்த்தாலும்,+ அவன் இன்னமும் எனக்கு உத்தமமாகவே இருக்கிறான்”+ என்று சொன்னார்.
-