59 ஸ்தேவான்மேல் அவர்கள் கல்லெறிந்துகொண்டிருந்தபோது அவர், “எஜமானாகிய இயேசுவே, என் உயிரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். 60 அதன் பின்பு மண்டிபோட்டு, “யெகோவாவே,* இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதீர்கள்”+ என்று சத்தமாகச் சொல்லி உயிர்விட்டார்.*