யோபு 11:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால், கெட்டவர்களின் கண்கள் மங்கிப்போகும்.ஓடி ஒளிய அவர்களுக்கு இடமே இருக்காது.சாவை மட்டும்தான் அவர்கள் எதிர்பார்க்க முடியும்”+ என்று சொன்னான்.
20 ஆனால், கெட்டவர்களின் கண்கள் மங்கிப்போகும்.ஓடி ஒளிய அவர்களுக்கு இடமே இருக்காது.சாவை மட்டும்தான் அவர்கள் எதிர்பார்க்க முடியும்”+ என்று சொன்னான்.