யோபு 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 திக்குத் தெரியாதவனைச் சுற்றிலும் கடவுள் ஏன் வேலி போடுகிறார்?+அவனை ஏன் வாழ வைக்கிறார்?* சங்கீதம் 88:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 என் நண்பர்களை என்னைவிட்டுத் தூரமாகத் துரத்திவிட்டீர்கள்.+அவர்கள் என்னை அருவருப்பாகப் பார்க்கும்படி செய்துவிட்டீர்கள். நான் வெளியே வர முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.
8 என் நண்பர்களை என்னைவிட்டுத் தூரமாகத் துரத்திவிட்டீர்கள்.+அவர்கள் என்னை அருவருப்பாகப் பார்க்கும்படி செய்துவிட்டீர்கள். நான் வெளியே வர முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.