யோபு 17:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர் என்னைக் கேலிகிண்டலுக்கு ஆளாக்கிவிட்டார்.+மற்றவர்கள் என் முகத்தில் காறித் துப்புகிறார்கள்.+ சங்கீதம் 88:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 என் நண்பர்களை என்னைவிட்டுத் தூரமாகத் துரத்திவிட்டீர்கள்.+அவர்கள் என்னை அருவருப்பாகப் பார்க்கும்படி செய்துவிட்டீர்கள். நான் வெளியே வர முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.
8 என் நண்பர்களை என்னைவிட்டுத் தூரமாகத் துரத்திவிட்டீர்கள்.+அவர்கள் என்னை அருவருப்பாகப் பார்க்கும்படி செய்துவிட்டீர்கள். நான் வெளியே வர முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.