-
சங்கீதம் 69:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 ஏனென்றால், நீங்கள் தாக்கிய ஆளை அவர்கள் துரத்துகிறார்கள்.
நீங்கள் காயப்படுத்திய ஆட்களின் வேதனைகளைப் பற்றி எப்போதும் பேசுகிறார்கள்.
-