உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 58:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அப்போது, “நீதிமான்களுக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்” என்றும்,+

      “பூமியை நியாயந்தீர்க்கிற கடவுள் ஒருவர் நிச்சயமாகவே இருக்கிறார்”+ என்றும் மனிதர்கள் சொல்வார்கள்.

  • மத்தேயு 7:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு அவர், “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்,+ அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்.

  • ரோமர் 14:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 வேறொருவருடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?+ அவன் நிற்பானா விழுவானா என்பதைத் தீர்மானிப்பது அவன் எஜமானுடைய பொறுப்பு.+ உண்மையில், அவன் நிற்பான், யெகோவாவினால்* அவனை நிற்க வைக்க முடியும்.

  • யாக்கோபு 4:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஆனால், சட்டத்தைக் கொடுப்பவராகவும் நீதிபதியாகவும் இருப்பவர் ஒருவர்தான்;+ காப்பாற்றவும் அழிக்கவும் வல்லவர் அவர்தான்.+ அப்படியிருக்கும்போது, மற்றவர்களை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்