யோவான் 3:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட* கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான்.
20 கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட* கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான்.