யோபு 34:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஏனென்றால் யோபு, ‘நான் நேர்மையானவன்.+இருந்தாலும், கடவுளிடமிருந்து எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.+