நீதிமொழிகள் 21:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஏழை கதறும்போது ஒருவன் காதுகளை அடைத்துக்கொண்டால்,அவன் கதறும்போதும் யாருமே கேட்க மாட்டார்கள்.+ நீதிமொழிகள் 24:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 சாகடிப்பதற்காகக் கொண்டுபோகப்படுகிற ஆட்களைக் காப்பாற்று.கொல்லப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிறவர்களை விடுவி.+
11 சாகடிப்பதற்காகக் கொண்டுபோகப்படுகிற ஆட்களைக் காப்பாற்று.கொல்லப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிறவர்களை விடுவி.+