நீதிமொழிகள் 14:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+ நீதிமொழிகள் 14:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+ நீதிமொழிகள் 19:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+
21 அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+
31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+
17 ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+