-
ஆதியாகமம் 19:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ஆனால், அவர் மிகவும் வற்புறுத்திக் கூப்பிட்டதால் அவருடைய வீட்டுக்குப் போனார்கள். அவர்களுக்காக லோத்து புளிப்பில்லாத ரொட்டி சுட்டு, விருந்து வைத்தார்; அவர்கள் சாப்பிட்டார்கள்.
-