யோபு 9:17, 18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 சுழல்காற்றினால் அவர் என்னைச் சுக்குநூறாக்குகிறார்.காரணமே இல்லாமல் காயத்துக்குமேல் காயம் உண்டாக்குகிறார்.+ 18 மூச்சு இழுக்கக்கூட அவர் என்னை விடுவதில்லை.நிறைய கஷ்டங்களைக் கொடுத்து என்னை நோகடிக்கிறார்.
17 சுழல்காற்றினால் அவர் என்னைச் சுக்குநூறாக்குகிறார்.காரணமே இல்லாமல் காயத்துக்குமேல் காயம் உண்டாக்குகிறார்.+ 18 மூச்சு இழுக்கக்கூட அவர் என்னை விடுவதில்லை.நிறைய கஷ்டங்களைக் கொடுத்து என்னை நோகடிக்கிறார்.