ஆதியாகமம் 3:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார். சங்கீதம் 146:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவர்களுடைய உயிர்சக்தி* போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.+அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.+ பிரசங்கி 3:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன.+ எல்லாம் மண்ணிலிருந்து வந்தன,+ எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.+
19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார்.
4 அவர்களுடைய உயிர்சக்தி* போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.+அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.+
20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன.+ எல்லாம் மண்ணிலிருந்து வந்தன,+ எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.+