ஆதியாகமம் 1:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில்+ நம்மைப்+ போலவே உண்டாக்கலாம்.+ கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொன்னார்.
26 பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில்+ நம்மைப்+ போலவே உண்டாக்கலாம்.+ கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொன்னார்.