உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 22:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பின்பு மிகாயா, “யெகோவா சொல்வதைக் கேளுங்கள். யெகோவா தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ பரலோகப் படை முழுவதும் அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தது.+

  • சங்கீதம் 103:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவாவின் பலம்படைத்த தூதர்களே,+

      அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிற தூதர்களே,+

      நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.

  • தானியேல் 7:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதற்குப் பின்பு, ராத்திரியில் நான் பார்த்த அந்தத் தரிசனத்தில், மனிதகுமாரனைப்+ போன்ற ஒருவர் வானத்தின் மேகங்களோடு வந்தார். யுகம் யுகமாக வாழ்கிறவரின்+ முன்னால் வர அனுமதி அளிக்கப்பட்டு, அவருக்குப் பக்கத்தில் கொண்டுபோகப்பட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்