உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 24:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 காட்டுக் கழுதைகள்+ உணவுக்காக வனாந்தரத்தில் அலைவது போல ஏழைகளும் அலைகிறார்கள்.

      பிள்ளைகளுக்காக உணவு தேடி பாலைவனத்தில் சுற்றித்திரிகிறார்கள்.

  • சங்கீதம் 104:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அவர் பள்ளத்தாக்குகளில்* நீரூற்றுகளைப் பெருக்கெடுத்து ஓட வைக்கிறார்.

      மலைகளுக்கு நடுவே அவற்றைப் பாய்ந்தோட வைக்கிறார்.

      11 அவை காட்டு விலங்குகளுக்கெல்லாம் தண்ணீரைக் கொடுக்கின்றன.

      காட்டுக் கழுதைகளின் தாகத்தைத் தீர்க்கின்றன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்