3யெகோவாவின் தூதருக்கு முன்னால் தலைமைக் குருவாகிய யோசுவா+ நின்றுகொண்டிருந்ததை அவர் எனக்குக் காட்டினார். யோசுவாவை எதிர்ப்பதற்காக அவருடைய வலது பக்கத்தில் சாத்தான் நின்றுகொண்டிருந்தான்.+
9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற+ பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பு,+ அதாவது பிசாசு+ என்றும் சாத்தான்+ என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்;+ அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.