-
ஆதியாகமம் 20:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அப்போது, ஆபிரகாம் உண்மைக் கடவுளிடம் மன்றாடினார். கடவுள் அபிமெலேக்கையும் அவருடைய மனைவியையும் அவருடைய அடிமைப் பெண்களையும் குணப்படுத்தி, அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தந்தார்.
-