யோபு 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவர் 7,000 ஆடுகளையும் 3,000 ஒட்டகங்களையும் 1,000 மாடுகளையும் 500 கழுதைகளையும்* ஏராளமான வேலைக்காரர்களையும் வைத்திருந்தார். அதனால், கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த எல்லாரையும்விட அவர் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றவராக இருந்தார்.
3 அவர் 7,000 ஆடுகளையும் 3,000 ஒட்டகங்களையும் 1,000 மாடுகளையும் 500 கழுதைகளையும்* ஏராளமான வேலைக்காரர்களையும் வைத்திருந்தார். அதனால், கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த எல்லாரையும்விட அவர் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றவராக இருந்தார்.