எசேக்கியேல் 11:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நான் உங்களுக்கு ஒரே இதயத்தையும்+ புதிய மனதையும்* கொடுப்பேன்.+ கல் போன்ற இதயத்தை எடுத்துவிட்டு,+ மென்மையான இதயத்தை* உங்களுக்குக் கொடுப்பேன்.+ எபேசியர் 4:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை* புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.+
19 நான் உங்களுக்கு ஒரே இதயத்தையும்+ புதிய மனதையும்* கொடுப்பேன்.+ கல் போன்ற இதயத்தை எடுத்துவிட்டு,+ மென்மையான இதயத்தை* உங்களுக்குக் கொடுப்பேன்.+