சங்கீதம் 38:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 யெகோவாவே, நீங்கள்தான் என் மீட்பர்.சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்யுங்கள்.+ ஏசாயா 12:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள். வெளிப்படுத்துதல் 7:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவர்கள் உரத்த குரலில், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற+ எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.
10 அவர்கள் உரத்த குரலில், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற+ எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.