1 சாமுவேல் 21:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அன்றைக்கு சவுலின் ஊழியர்களில் ஒருவன் ஏதோவொரு கட்டாயத்தினால் அங்கே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்தான். அவன் பெயர் தோவேக்.+ அவன் ஓர் ஏதோமியன்,+ சவுலின் மேய்ப்பர்களுக்குத் தலைவன். சங்கீதம் 94:3, 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இன்னும் எவ்வளவு காலத்துக்கு, யெகோவாவே,இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொல்லாதவர்கள் ஆட்டம் போடுவார்கள்?+ 4 அவர்கள் ஏதேதோ பிதற்றுகிறார்கள், ஆணவமாகப் பேசுகிறார்கள்.தவறு செய்கிற எல்லாரும் தங்களைப் பற்றிப் பெருமையடிக்கிறார்கள்.
7 அன்றைக்கு சவுலின் ஊழியர்களில் ஒருவன் ஏதோவொரு கட்டாயத்தினால் அங்கே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்தான். அவன் பெயர் தோவேக்.+ அவன் ஓர் ஏதோமியன்,+ சவுலின் மேய்ப்பர்களுக்குத் தலைவன்.
3 இன்னும் எவ்வளவு காலத்துக்கு, யெகோவாவே,இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொல்லாதவர்கள் ஆட்டம் போடுவார்கள்?+ 4 அவர்கள் ஏதேதோ பிதற்றுகிறார்கள், ஆணவமாகப் பேசுகிறார்கள்.தவறு செய்கிற எல்லாரும் தங்களைப் பற்றிப் பெருமையடிக்கிறார்கள்.