-
உபாகமம் 9:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னாலிருந்து அவர்களைத் துரத்தியடிக்கும்போது, ‘நாங்கள் நீதிமான்களாக இருப்பதால்தான் இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள யெகோவா எங்களைக் கூட்டிக்கொண்டுவந்தார்’ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+ அந்த ஜனங்கள் பொல்லாதவர்களாக இருப்பதால்தான்+ யெகோவா அவர்களைத் துரத்தியடிக்கிறார்.
-