-
1 நாளாகமம் 12:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அப்போது, 30 பேருக்குத் தலைவரான அமாசாய்க்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது;+ அவர்,
“தாவீதே, நாங்கள் உங்களுடைய ஆட்கள்; ஈசாயின் மகனே, நாங்கள் உங்களுடைய பக்கம் இருக்கிறோம்.+
சமாதானம்! உங்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும், உங்களுக்குத் துணையாக இருப்பவர்களுக்கும் சமாதானம் கிடைக்கட்டும்!
கடவுள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்”+
என்று சொன்னார். அதனால், தாவீது அவர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு படைத் தலைவர்களாக நியமித்தார்.
-