சங்கீதம் 37:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்து, அவருடைய வழியில் நட.அப்போது, அவர் உன்னை உயர்த்துவார், இந்தப் பூமியை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பார். பொல்லாதவர்கள் அழிந்துபோவதை+ நீ பார்ப்பாய்.+ சங்கீதம் 59:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 எனக்கு மாறாத அன்பைக் காட்டுகிற கடவுள் என் உதவிக்கு வருவார்.+எதிரிகளை நான் வெற்றிப் பெருமிதத்தோடு பார்க்கும்படி செய்வார்.+
34 யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்து, அவருடைய வழியில் நட.அப்போது, அவர் உன்னை உயர்த்துவார், இந்தப் பூமியை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பார். பொல்லாதவர்கள் அழிந்துபோவதை+ நீ பார்ப்பாய்.+
10 எனக்கு மாறாத அன்பைக் காட்டுகிற கடவுள் என் உதவிக்கு வருவார்.+எதிரிகளை நான் வெற்றிப் பெருமிதத்தோடு பார்க்கும்படி செய்வார்.+