சங்கீதம் 59:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 சாயங்கால வேளையில் அவர்கள் வரட்டும்.நாய்கள்போல் ஊளையிட்டுக்கொண்டு,* ஊரைச் சுற்றித் திரியட்டும்.+