1 சாமுவேல் 17:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+ சங்கீதம் 18:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை, என்னைக் காப்பாற்றுபவர்.+ என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம், பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்.+ நீதிமொழிகள் 18:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை.+ நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.+
45 அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+
2 யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை, என்னைக் காப்பாற்றுபவர்.+ என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம், பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்.+