ஏசாயா 40:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 இதோ, தேசங்களெல்லாம் வாளியிலிருந்து சிந்தும் ஒரு துளி தண்ணீரைப் போலவும்,தராசில் படிந்திருக்கும் தூசி போலவும் இருக்கின்றன.+ இதோ, அவர் தீவுகளைப் புழுதிபோல் தூக்குகிறார்.
15 இதோ, தேசங்களெல்லாம் வாளியிலிருந்து சிந்தும் ஒரு துளி தண்ணீரைப் போலவும்,தராசில் படிந்திருக்கும் தூசி போலவும் இருக்கின்றன.+ இதோ, அவர் தீவுகளைப் புழுதிபோல் தூக்குகிறார்.