1 சாமுவேல் 23:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 சீப் வனாந்தரத்தில்+ உள்ள மலைப்பகுதியில் இருக்கிற குகைகளில்* தாவீது பதுங்கியிருந்தார். சவுல் விடாமல் அவரைத் தேடினார்,+ ஆனால் யெகோவா அவரை சவுலின் கையில் கொடுக்கவில்லை.
14 சீப் வனாந்தரத்தில்+ உள்ள மலைப்பகுதியில் இருக்கிற குகைகளில்* தாவீது பதுங்கியிருந்தார். சவுல் விடாமல் அவரைத் தேடினார்,+ ஆனால் யெகோவா அவரை சவுலின் கையில் கொடுக்கவில்லை.