உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 30:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 ஏனென்றால், அவருடைய கோபம் ஒரு நொடிதான் நீடிக்கும்.+

      ஆனால், அவருடைய கருணை* ஆயுள் முழுக்க நீடிக்கும்.+

      சாயங்காலத்தில் அழுகை இருந்தாலும், காலையில் சந்தோஷ ஆரவாரம் உண்டாகும்.+

  • சங்கீதம் 100:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 ஏனென்றால், யெகோவா நல்லவர்.+

      அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.

      தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறவர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்