சங்கீதம் 66:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 கடவுளுக்குப் பயப்படுகிறவர்களே, எல்லாரும் வந்து கேளுங்கள்.அவர் எனக்குச் செய்ததையெல்லாம் சொல்கிறேன்.+ 17 என் வாயினால் அவரைக் கூப்பிட்டேன்.என் நாவினால் அவரை மகிமைப்படுத்தினேன்.
16 கடவுளுக்குப் பயப்படுகிறவர்களே, எல்லாரும் வந்து கேளுங்கள்.அவர் எனக்குச் செய்ததையெல்லாம் சொல்கிறேன்.+ 17 என் வாயினால் அவரைக் கூப்பிட்டேன்.என் நாவினால் அவரை மகிமைப்படுத்தினேன்.