சங்கீதம் 119:55 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 55 யெகோவாவே, உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்காக,ராத்திரியில் உங்கள் பெயரை நினைத்துப் பார்க்கிறேன்.+ சங்கீதம் 119:148 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 148 உங்களுடைய வார்த்தையைப் பற்றி ஆழமாய் யோசிப்பதற்காக,*நடுராத்திரியில்கூட விழித்துக்கொள்கிறேன்.+
55 யெகோவாவே, உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்காக,ராத்திரியில் உங்கள் பெயரை நினைத்துப் பார்க்கிறேன்.+