7 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பு எவ்வளவு அருமையானது!+
உங்களுடைய சிறகுகளின் நிழலில் மக்கள் தஞ்சம் அடைகிறார்கள்.+
8 உங்கள் வீட்டில் கிடைக்கும் ஏராளமான நன்மைகளால் அவர்கள் திருப்தியடைகிறார்கள்.+
நீங்கள் சந்தோஷத்தைப் பெருக்கெடுத்து ஓட வைத்து, அவர்களுடைய தாகத்தைத் தீர்க்கிறீர்கள்.+