உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 19:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்போது, யெகோவா சீனாய் மலைமேல் தீ ஜுவாலையுடன் இறங்கினார்.+ அதனால் அது புகைமண்டலமாக ஆனது. சூளையிலிருந்து புகை எழும்புவது போல மலையிலிருந்து புகை எழும்பியது. அந்த மலையே பயங்கரமாக அதிர்ந்தது.+

  • நியாயாதிபதிகள் 5:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவாவே, நீங்கள் சேயீர் மலையிலிருந்து+ புறப்பட்டீர்கள்.

      ஏதோம் பிரதேசத்திலிருந்து அணிவகுத்து வந்தீர்கள்.

      அப்போது பூமி குலுங்கியது, வானத்திலிருந்து மழை பொழிந்தது.

      மேகத்திலிருந்து தண்ணீர் கொட்டியது.

       5 யெகோவாவுக்கு முன்னால் மலைகள் உருகின.*+

      இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ முன்னால் சீனாய் கரைந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்