சங்கீதம் 119:82 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 82 “நீங்கள் எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்கள்?”+ என்று கேட்கிறேன்.உங்கள் வாக்குறுதி நிறைவேறுவதைப் பார்க்க என் கண்கள் ஏங்குகின்றன.+ சங்கீதம் 119:123 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 123 உங்களுடைய மீட்புக்காகவும் நீதியான வாக்குறுதிக்காகவும்காத்திருந்து காத்திருந்து என் கண்கள் பூத்துப்போய்விட்டன.+ ஏசாயா 38:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஒரு குருவி* போல நான் கத்துகிறேன்.+புறாவைப் போல முனகிக்கொண்டே இருக்கிறேன்.+ உதவிக்காக மேலே பார்த்துப் பார்த்து என் கண்கள் பூத்துப்போனது.+ ‘யெகோவாவே, நான் தாங்க முடியாத வேதனையில் இருக்கிறேன்.என்னோடு இருந்து எனக்கு உதவுங்கள்’ என்று கெஞ்சுகிறேன்.+
82 “நீங்கள் எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்கள்?”+ என்று கேட்கிறேன்.உங்கள் வாக்குறுதி நிறைவேறுவதைப் பார்க்க என் கண்கள் ஏங்குகின்றன.+
123 உங்களுடைய மீட்புக்காகவும் நீதியான வாக்குறுதிக்காகவும்காத்திருந்து காத்திருந்து என் கண்கள் பூத்துப்போய்விட்டன.+
14 ஒரு குருவி* போல நான் கத்துகிறேன்.+புறாவைப் போல முனகிக்கொண்டே இருக்கிறேன்.+ உதவிக்காக மேலே பார்த்துப் பார்த்து என் கண்கள் பூத்துப்போனது.+ ‘யெகோவாவே, நான் தாங்க முடியாத வேதனையில் இருக்கிறேன்.என்னோடு இருந்து எனக்கு உதவுங்கள்’ என்று கெஞ்சுகிறேன்.+