உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 19:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 என் அண்ணன் தம்பிகளையே என்னிடம் அண்ட விடாமல் செய்துவிட்டார்.

      பழக்கமானவர்கள் என் பக்கத்தில்கூட வருவதில்லை.+

  • சங்கீதம் 31:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,

      என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+

      பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.

      தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+

  • யோவான் 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவர் தன்னுடைய சொந்த தேசத்துக்கே வந்தார், ஆனால் அவருடைய சொந்த மக்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

  • யோவான் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அவருடைய சகோதரர்கள் அவர்மேல் விசுவாசம் வைக்காததால்+ அப்படிச் சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்