-
சங்கீதம் 25:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 உதவிக்கு யாரும் இல்லாமல் நான் தனியாகத் தவிக்கிறேன்.
அதனால், உங்கள் முகத்தை என் பக்கமாகத் திருப்பி, எனக்குக் கருணை காட்டுங்கள்.
-