நீதிமொழிகள் 14:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான். பிரசங்கி 8:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கெட்ட காரியத்தைச் செய்தவனுக்கு உடனடியாகத் தண்டனை கிடைக்காததால்,+ மனுஷர்களின் இதயம் கெட்ட காரியங்களைச் செய்யத் துணிந்துவிடுகிறது.+
16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான்.
11 கெட்ட காரியத்தைச் செய்தவனுக்கு உடனடியாகத் தண்டனை கிடைக்காததால்,+ மனுஷர்களின் இதயம் கெட்ட காரியங்களைச் செய்யத் துணிந்துவிடுகிறது.+