36 அப்போது ஒருவன் ஓடிப்போய், புளிப்பான திராட்சமதுவில் ஒரு கடற்பஞ்சை நனைத்து, அதை ஒரு கோலில் மாட்டி, குடிப்பதற்காக அவருக்குக் கொடுத்து,+ “பொறுங்கள்! எலியா இவனைக் கீழே இறக்கிவிட வருகிறாரா பார்ப்போம்” என்று சொன்னான்.
29 புளிப்பான திராட்சமது நிறைந்த ஒரு ஜாடி அங்கே இருந்ததால், ஒரு கடற்பஞ்சை அதில் நனைத்து மருவுச்செடியின்* தண்டில் மாட்டி அவருடைய வாய்க்குப் பக்கத்தில் நீட்டினார்கள்.+