3 வீட்டுக் காவலாளிகள் நடுநடுங்கும் நாளுக்கு முன்னால், பலசாலிகள் தளர்ந்துபோவதற்கு முன்னால், பெண்கள் எண்ணிக்கையில் குறைந்துபோய் அரைக்கும் வேலையை நிறுத்திவிடுவதற்கு முன்னால், ஜன்னல் வழியாகப் பார்க்கிற பெண்களுக்கு எல்லாமே இருட்டாகத் தெரிவதற்கு+ முன்னால்,